எதற்கு இல்லறம் என்கிறார் திருவள்ளுவர்?
Answers
Answered by
5
இல்லறம்
- இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்;
- முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்.
“ மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”
என்ற குறளில் எடுத்துரைக்கிறார்.
- விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.
- திருவள்ளுவர் தமிழர் மரபு அற உணர்வு மாட் விருந்தோம்பல் ஆகிவற்றிக்காக ஓரு அதிகாரத்திற்க்கே ஏற்படுத்தியுள்ளார்.
- இல்லறம் என்பது விருந்தினருக்கு கணவன் மனைவியாகிய இருவரும் ஒன்றாக விருந்தோம்பல் செய்யவே இல்லறம் என்கிறார்.
- அதுவும் அந்த விருந்தோம்பலை முகம் மாறாமல் மலர்ச்சி குறையாமல் முக மலர்ச்சியோடு வரவேற்க வேண்டும் என்று தனது அதிகாரத்தில் கூறுகிறார் திருவள்ளுவர்
Similar questions