India Languages, asked by tamilhelp, 11 months ago

கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல்?

Answers

Answered by anjalin
4

கோபால்லபுரத்து மக்களின் விருந்தோம்பல்

  • அன்னமய்யாவையும் புது ஆளையும் அவர்கள் மந்தகாசத்துடன் வரவேற்றார்கள்.
  • புத்தாளை அவர்கள் தங்களோடு உண்ணும்படி உபசரித்தார்கள்.
  • மணி அவர்களோடு வட்டத்தில் சேர்ந்து உட்கார்ந்தார்.
  • கையைக் கழுவிக் கொள்ளவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.
  • ஆனால் அவர்களில் யாருமே சாப்பிடுவதற்கு முன்னால் கையைக் கழுவிக் கொள்வதாகத் தெரியவில்லை!
  • அவர்களுக்கானது நமக்கு என்று அவர் கையை நீட்டினார்.
  • ஒரு கால் உருண்டை கம்மஞ்சோற்றை அவருடைய இடது கையில் வைத்தார்கள் .
  • அன்னமய்யாவும் சுப்பையாவும் ஆளுக்கு ஒரு உருண்டை தான் சாப்பிட்டார்கள்.
  • சாப்பிட்டு முடித்து அவர்கள் மண்ணினால் கைகளைச்  சுத்தப்படுத்தியதைப் பார்த்து அவரும் அதேபோல் மண்ணை எடுத்து கைகளில்த் தேய்த்துச் சுத்தப்படுத்திக் கொண்டார்.

Similar questions