மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.
Answers
Answered by
1
மணல் விளையாட்டு - கோவை கவி
Explanation:
Please find below a poem on மணல் விளையாட்டு by கோவை கவி. The poem is an excerpt from the book "பிள்ளை, பெற்றோரியல்" published on 23- Sept - 2018.
தணலென மன மகிழ்வு
மணல் விளையாட்டில் விரிவு.
மணல் அள்ளித் தூவல்
மணலில் பாதம் பதித்தல்
மணலில் கால் புதைத்தல்
மணலில் அளைதல், குழைத்தலாம்
மானாவாரி அனுபவம் மழலைக்கும்
மனிதருக்கும் மகோன்னத நன்மையாம்.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
11 months ago
Science,
1 year ago
World Languages,
1 year ago