India Languages, asked by tamilhelp, 10 months ago

தொடர்களில் பிழைகளைத் திருத்தி எழுதுக.
ஆருவது சினம் என்று ஆறு முரை எழுதினான்.

Answers

Answered by Umeshkumarsah
1

what is the meaning of this?

Answered by anjalin
1

தவறான சொல் ஆருவது --> சரியான சொல் ஆறுவது

தவறான சொல் முரை      --> சரியான சொல் முறை

  • ஆருவது சினம் என்று ஆறு முரை எழுதினான் என்ற தொடரில் பிழைகள் உள்ளன.
  • அவையாவன, ஆருவது பிழை சொல்.
  • ஆறுவது பிழைத்திருத்தப்பட்ட சொல் அல்லது சரியான சொல்.
  • ஆறுவது என்பது ஆற்றுவது என்பது பொருள்.
  • எனவே ஔவையார் ஆத்திச்சூடியில் ஆறுவது சினம் என்ட்ரி கூறியுள்ளார்.
  • இதற்கு பொருள் கோபத்தை ஆற்றவேண்டும் என்பதாகும்.
  • முரை பிழை சொல் முறை பிழைத்திருத்தப்பட்ட சொல் அல்லது சரியான சொல்.
  • ஆறு முறை என்பது எண்ணிக்கையை குறிக்கும்.
  • ஆறு என்பது எண்களில் ஓன்று.
  • அதன் அருகில் வரும் இத்தொடரானது இவ்வாக்கியத்தின் பொருளாகும்

Similar questions