India Languages, asked by tamilhelp, 10 months ago

தொடர்களில் பிழைகளைத் திருத்தி எழுதுக.
நோயற்ற வாள்வே குறைவற்ற செழ்வம்.

Answers

Answered by riteshkandpal2004
0

Answer:what is youyr name

i am coming tamil nadu on march

hope we meet there

Explanation:

Answered by anjalin
1

தவறான சொல் வாள்வே  -> சரியான சொல் வாழ்வே

  • நோயற்ற வாள்வே குறைவற்ற செழ்வம் என்ற தொடரில் பிழைகள் உள்ளன.
  • அவையாவன வாள்வே பிழைச் சொல் வாழ்வே என்பது பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல்.
  • நோயற்ற வாழ்வே என்னும் தொடர் இங்கு மனிதனின் பிணி இல்லாத வாழ்நாட்களின் எண்ணிக்கையாகும்.

தவறான சொல் செழ்வம்  -> சரியான சொல் செல்வம்

  • செழ்வம் என்பது பிளைச் சொல் செல்வம் என்பது பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல்.
  • செல்வம் என்பது மனித வாழ்க்கைக்கு தேவையான அணைத்து பொருள்களும் அடங்கி இருப்பதே ஆகும்.
  • இவ்வாறு சரியான தொடர் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”.

பொருள்

  • இதன் பொருளானது மனிதன் பிணியின்றி வாழும் ஒருவு வாழ்நாளும் குறைவில்லா செல்வத்திற்கு சமம் ஆகும்.

Similar questions