India Languages, asked by tamilhelp, 10 months ago

தொடர்களில் பிழைகளைத் திருத்தி எழுதுக.
அறிவு பனிவையும் அரியாமை ஆணவத்தையும் தரும்.

Answers

Answered by mdfarhadalam567
0

Answer:

dear friend please ask your question in English........

Answered by anjalin
3

தவறான சொல் பனிவையும் -> சரியான சொல் பணிவையும்

  • அறிவு பனிவையும் அரியாமை ஆணவத்தையும் தரும் என்ற தொடரில் பிழைகள் உள்ளன.
  • அவையாவன பனிவையும் பிளைச் சொல் பணிவையும் என்பது பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல் னி என்னும் ஒரு எழுத்து இத்தொடரின் பொருளை மாற்றுகிறது.
  • பனி என்பது குளிர்காலத்தை குறிக்கும்.
  • ஆனால் அறிவு பனிவையும் என்ற வைத்தாய் தவறாக பொருந்துகிறது சரியான வார்த்தை பணிவு.
  • பணிவு என்றால் அடக்கம் மற்றும் பொறுமையை குறிக்கும்.

தவறான சொல் அரியாமை -> சரியான சொல் அறியாமை

  • அரியாமை என்பது பிழைச் சொல் அறியாமை என்பது பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல்.
  • அறியாமை என்பது பகுத்தறிவு இல்லால் என்பது பொருள்.

எனவே சரியான தொடர் அறிவுப பணிவையும் அறியாமை ஆணவத்தையும் தரும்

Similar questions