India Languages, asked by tamilhelp, 11 months ago

தொடர்களில் பிழைகளைத் திருத்தி எழுதுக.
தூரத்துப் பச்சைக் கன்னுக்குக் குழுமை.

Answers

Answered by Anonymous
0

Pls type your question in English. I really can't understand what u wrote bacuse i don't know about this language.

Follow me and mark as brainliest.

Answered by anjalin
1

தவறான சொல் கன்னுக்குக்-> சரியான சொல் கண்ணுக்குக்

  • தூரத்துப் பச்சைக் கன்னுக்குக் குழுமை என்ற தொடரில் பிழைகள் உள்ளன.
  • அவையாவன கன்னுக்குக் என்பது பிளைச் சொல் கண்ணுக்குக் என்பது பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல்.
  • தூரத்துப் பச்சை என்றாகிய ஒரு நிறத்தை கண்களால் பார்க்கப்படுகிறது என்பதே இதன் உண்மையான பொருள்.
  • ஆனால் கன்னுக்குக் என்பது வளர்வதற்கு தயாராக இருக்கும் மரங்கள் மற்றும் பசுக்களை இவ்வாறு அழைப்போம்.
  • எனவே இந்த தொடரில் கன்னுக்கு என்பது பொருந்தாத வார்த்தையாகும்.

தவறான சொல் குழுமை -> சரியான சொல் குளுமை

  • குழுமை என்பது பிழைச் சொல் குளுமை என்பது பிழைத்திருத்தப்பட்ட அல்லது சரியான சொல்.
  • பச்சை நிறமானது கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது என்பதே இதன் பொருள்.
  • இதில் குளுமை என்பதே சரியாக பொருந்தும் குழுமை என்பது ஒன்றெனு செறிவை குறிப்பிடுகிறது.

 இவ்வாறு சரியான தொடர் தூரத்துப் பச்சைக் கண்ணுக்குக் குளுமை

Similar questions