India Languages, asked by tamilhelp, 1 year ago

தொடர்களை வல்லின மெய்யிட்டுத் திருத்துக.
கண்ணுக்கு கருணை அழகு; கவிதைக்கு கற்பனை அழகு.

Answers

Answered by Anonymous
1

Answer:

Pls type our question in English. I don't know this language.

Follow me and mark as brainliest.

Answered by anjalin
0

                 கண்ணுக்கு கருணை அழகு;

               கவிதைக்கு கற்பனை அழகு;

திருத்திய தொடர்

            கண்ணுக்குக் கருணை அழகு;

          கவிதைக்குக் கற்பனை அழகு;

காரணம்

  • வாக்கியங்களில் வல்லின எழுத்துக்களுடன் மெல்லின துழுத்துக்கள் ஒரு இனமாகவே இணைந்து இருக்கின்றன.
  • கருணை என்னும் வார்த்தை கண்ணனுக்கு என்னும் வல்லெழுத்தில் தொடங்குகிறது.
  • எனவே இவை வல்லின மெய்யெழுத்தாக தொடங்கப்படுகிறது.
  • கவிதைக்குக் கற்பனை அழகு என்பதும் அதே நிலையை கொண்டுள்ளது.
  • கவிதைக்கு என்னும் வார்த்தை கற்பனை என்னும் வல்லெழுத்தில் தொடங்குகிறது.
  • எனவே இவை வல்லின மெய்யெழுத்தாக தொடங்கப்படுகிறது.
  • இதன் சரியான மற்றும் வல்லின மெய்களை கொண்டு திருத்திய தொடர் கண்ணுக்குக் கருணை அழகு கவிதைக்குக் கற்பனை அழகு.
Similar questions