India Languages, asked by tamilhelp, 11 months ago

தொடர்களை வல்லின மெய்யிட்டுத் திருத்துக.
தண்ணீர் பாம்பை பார்த்து நல்ல பாம்பு என்று நினைத்துவிட்டேன்.

Answers

Answered by anjalin
1
  • தண்ணீர் பாம்பைப் பார்த்து நல்லப் பாம்பு என்று நினைத் துவிட்டேன் .

திருத்திய தொடர்

  • தண்ணீர் பாம்பை பார்த்து நல்ல பாம்பு என்று நினைத்து விட்டேன்

காரணம்

  • எப்பொழுதும் வாக்கியங்களில் வல்லின எழுத்துக்களுடன் மெல்லினதுழுத்துக்கள் ஒரு இனமாகவே இணைந்து இருக்கின்றன.
  • பா என்னும் வல்லின எழுத்துக்களை கொண்டு வல்லின மெய்யெழுத்து(பாம்பைப்) முன் நிறுத்து பட்டியிருக்கிறது .
  • மெல்லினமாகிய த் ஐ, பார்த்து  இணைந்து திரிகிறது.
  • இதன் சரியான மற்றும் வல்லின மெய்களை கொண்டு திருத்திய தொடர் தண்ணீர் பாம்பைப் பார்த்து நல்லப் பாம்பு என்று நினைத்துவிட்டேன்.

Similar questions