தொடர்களை வல்லின மெய்யிட்டுத் திருத்துக.
பாடாதேனீக்கள் பசியா வயிறு உலவா தென்றல் கண்டதுண்டோ?
Answers
Answered by
0
Answer:
what is written here plz tell
Answered by
0
பாடா தேனீக்கள் பசியை வயிறு
உலவா தென்றல் கண்டதுண்டோ
சரியான மற்றும் வல்லின மெய்களை கொண்டு திருத்திய தொடர்
பாடாத் தேனீக்கள் பசியை வயிறு
உலவாத் தென்றல் கண்டதுண்டோ
- எப்பொழுதும் வாக்கியங்களில் வல்லின எழுத்துக்களுடன் மெல்லின எழுத்துக்கள் ஒரு இனமாகவே இணைந்து இருக்கின்றன.
- தேனீக்கள் என்ற வராது அதன் மெல்லினமாகிய த் ஐ இணைந்து திரிகிறது.
- மேலும் தென்றல் என்னும் சொல் வலிமை பெற்று வல்லின மெய் எழுத்துக்களாக மாறுகின்றன.
- சரியான (அ) திருத்திய தொடர் பாடாத், உலவாத்.
Similar questions