India Languages, asked by tamilhelp, 11 months ago

தொடர்களை வல்லின மெய்யிட்டுத் திருத்துக.
மலர் தோட்டத்தின் அருகே தயிர் குடம் எடுத்து சென்றாள் மலர்விழி.

Answers

Answered by riteshkandpal2004
0

Answer:

hii i love soputh indian food very much

i love culture of south india

Explanation:

Answered by anjalin
1

                 மலர்த் தோட்டத்தின் அருகே தயிர்க் குடம் எடுத்து சென்றாள் மலர்விழி .

திருத்திய தொடர்

  • மலர் தோட்டத்தின் அருகே தயிர் குடம் எடுத்து சென்றாள் மலர்விழி

காரணம்

  • சரியான மற்றும் வல்லின மெய்களை கொண்டு திருத்திய தொடர் மலர்த் தோட்டத்தின் அருகே தயிர்க் குடம் எடுத்து சென்றாள்  மலர்விழி.
  • வல்லின எழுத்துகளில் தவிர்ந்த ஏனையவை எல்லா இடங்களிலும் வெடிப்பொலிகள் அல்லது அடைப்பொலிகள் என்ற வகைக்குள் அடங்குகின்றன.
  • இத்தொடரில் திட்டத்தின் என்ற சொல்லுக்காகவும் குடம் என்னும் சொல்லுக்காககவும் மெய்யிட்டு குறிக்கப்பட்டுள்ளது.
  • ஏனெனில் அவை வலிமை மிகுந்து உள்ளன .

Similar questions