கம்பரை யாவரும் அறிவர். [பொருள் மாற்றாது எதிர்மறைத் தொடர் ஆக்குக]
Answers
Answered by
0
எதிர்மறை வினை
ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையை எதிர்மறை வினை எனப்படுகிறது.
கம்பரை யாவரும் அறியான்
அறி + ஆ + ஆன்
- கம்பரை எவரும் அறிவர் என்பதற்கு எதிர்மறையாக கமபரை எவரும் அறியான், அறிய மாட்டான் என்ற எதிர்மறை பொருள் வரும்
உதாரணம்
- வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)
- செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)
- செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)
- பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)
என்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன.
- எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன.
- உடன்பாட்டு வினைச் சொற்களின் இடையில் எதிர்மறை இடைநிலை வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.
Similar questions