“புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்
இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனதெனும் மனிதரைச் சிரிப்போம்”.
வினா:
எதனை வேரொடு சாய்க்க வேண்டும்?
Answers
Answered by
0
Answer:
I don't understand this language.
plz tell this question in English.
Answered by
0
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க வேண்டும் என்பது பாரதிதாசனின் முன்மொழிகள்.
- அணைத்து மக்களிடத்திலும் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம், உறவு, பணம் தண்ணீர் இன்னும் பல சிலர் தனது தேவைக்கு அதிகமாக பொருட்களை தேக்கி வைத்து கொள்கின்றன.
- சிலர் தேவைக்கும் குறைவான பொருட்களை வைத்து வாடிக் கொண்டிருக்கின்றன.
- எனவே இம்மக்கள் தனது உரிமைகளையும் தேவைகளையும் போராடியே பெற வேண்டியிருக்கிறது.
- இதனால் ஒருவரை ஒருவர் அழித்து போரிட்டு ஆளுமை செய்ய நினைக்கின்றன.
இப்போர் வழக்கம் இல்லாமல் ஒற்றுமையுடன் இருந்தால் அணைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைத்து அமைதியான வாழ்வைப் பெற்றிருப்போம்.
எனவே போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க வேண்டும் என் பாரதிதாசன் கூறுகிறார்
Similar questions