“புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்
இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனதெனும் மனிதரைச் சிரிப்போம்”.
வினா:
எக்கொடுமையைத் தவிர்க்க வேண்டும்?
Answers
Answered by
0
Answer:
please translate in eng.or hindi.
Answered by
0
இது எனது என்னுமோர் கொடுமையை தவிர்ப்போம்
- நம் நாட்டில் எத்தனையோ அதிசயங்களும் புனித தலங்களும் இயற்கை கொடுத்த பரிசுகளும் அடங்கி உள்ளன.
- இயற்கையால் உருவாக்கப் பட்ட அனைத்தும் உலகில் உள்ள அணைத்து உரினங்களுக்கும் பொதுவானதே ஆகும்.
- அதனை உரிமை ஆக்கி கொள்ள எவருக்கும் தகுதி இல்லை.
- அவ்வாறு சோழர் கூறுவதால் தான் உரிமைகளை அவன் பெறுகின்றான்.
- அது மட்டுமல்லாமல் சராசரி மனிதன் அவன் உரிமையை இழக்கிறான்.
- இதுவே நாட்டின் நாடு மக்களின் உயர்வு தாழ்வை ஏற்படுத்துகிறது.
- தாழ்ந்து இருப்பவன் இயற்கையாக அளிக்கப்பட்ட உரிமையை அவன் கடினமாக உழைத்து போராடி வாங்க வேண்டியதாகிறது.
- இதற்கான முடிவு இது என்னுடையது எனக்கு மட்டுமே உரிமையானது என பொது சொத்துக்களில் உரிமை மீறுபவர்களை தண்டிக்க வேண்டும்.
- அவர்களின் கொடுமையை தவிர்க்க வேண்டும் என பாரதிதாசன் கூறுகிறார் .
Similar questions