India Languages, asked by tamilhelp, 8 months ago

“புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்

இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனதெனும் மனிதரைச் சிரிப்போம்”.
வினா:
இதயத்தை எதில் நனைத்திட வேண்டும்?

Answers

Answered by anjalin
0

 இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்

  • நாட்டில் மக்கள் இனம், மதம், மொழி, சாதி, பெயர், பணம், கல்வி, வேலை, தகுதி என்ற பல வகைகளில் பிளவுப்பட்டு இருக்கின்றன.
  • அதில் அதிகமான வேறுபாடு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதே ஆகும்.
  • அவற்றை தடுத்து நீக்கி அனைவரும் ஒன்று என் ஆக வேண்டும்.
  • அதற்கு உயர்ந்தவர் அனைவரும் தாழ்ந்தவர்க்கு உதவ வேண்டும்.
  • அனைவரும் உழைக்க வேண்டும்.
  • அனைவர்க்கும் அணைத்து பொருட்களும் கிடைக்க வேண்டும்.
  • அதற்கு ஒருவரை ஒருவர் கருணை உள்ளதோடு பழக வேண்டும்.
  • ஆணவம், அதிகாரம் அனைத்தும் நீக்கப் பட்டு சம உரிமை பெற வேண்டும்.
  • எனவே அணைத்து மக்களின் இதயங்களும் அன்பு நதியினில் நனைப்போம் என்று பாரதி தாசன் கூறுகின்றார்
Similar questions