கட்டுரை வரைக.
ஓழுக்கம் விழுப்பம் தரும்.
Answers
ஓழுக்கம் விழுப்பம் தரும்
- அக்காலங்களில் ஒழுக்கம் என்பதை உயிர் மூச்சாக கொண்டனர்.
- வாழ்க்கையை எப்படி வேண்டுமாலும் வந்து விடலாம் என்று இல்லாமல் வாழ்கை என்றால்,
- இப்படித்தான் வாழ வேண்டும் என்ற முறைப்படி வாழ்கின்றனர்.
- ஆனால் இப்போது மக்கள் ஒழுக்கத்தை பின்பற்றுவது இல்லை மேலும் முறையை பின்பற்றுவதும் இல்லை.
- ஒழுக்கம் என்பது ஒரு விதமான பாதுகாத்து ஆகும்.
- முதலில் ஒழுக்கமாக வாழ நினைத்தாள் கடிமக தான் இருக்கும் ஏதோ விதிமுறைகளுடன் வாழ்வது போன்று தோன்றும்.
- ஆனால் இந்த ஒழுக்கமே நம்மை எந்த தீங்கும் தீண்டாமல் தடுக்கும் தக்க சமயத்தில் கூட உதவியாக கூட இருக்கும் திருவள்ளுவர் ஒழுக்கத்தை பற்றி மிகவும் மென்மையாக கூறியுள்ளார்.
- ஒழுக்கம் என்பதைப் புரினும் மேலாக போற்ற வேண்டும்.
- அதாவது ஒழுக்கம் இல்லாத ஒருவன் உயிரோடு வாழ்வததற்கு தகுதி அற்றவர் என்று கூறுகிறார்.
Answer:
English Search...
புதிய கட்டுரை
அதிகமாக பார்த்தவை
தேர்வு செய்யப்பட்டவை
கட்டுரை பிரிவுகள்
ஒழுக்கம் விழுப்பம் தரும்
ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த முதியவர்கள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...
கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.
அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.
அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?"
கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை"
அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?"
கதிர் சொன்னான். "இல்லை"
அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்."
கதிருக்கு வியப்பாக இருந்தது