தமிழ் இலக்கியத்தில் காணப்படும் தந்தைவழி குடும்பம் குறித்து எழுதுக.
Answers
Answered by
1
Explanation:
please can you do it in hindi or English language.
Answered by
1
- ஆண்மையச் சமூகத்தில் திருமணத்திற்கு பின் கணவர் வீட்டில் தான் வாழ வேண்டும்.
- மனமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்த போது அவனுடைய தாய் அவளுக்கு சிலம்புக்கழி நோன்பை செய்திருக்கிறாள்
நும்மனைச் சி்லம்பு கழீஇ அேரினும்
எம்மனை வதுனவ நலமணம் கழிக
இதன் வழி மணமக்களின் வாழ்விடம் கணவனின் அகம் என்பதை உறுதிப்படுத்தலாம்.
- மேலும் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே என்னும் குறுந்தொகை பாடல் மூலம் பெண் தன கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை அறிய முடிகிறது.
- சங்ககாலத்தில் தந்தை வழி குடும்ப முறை மிகவும் வலுவான ஒரு பரவலான முறையாக இருந்துள்ளதை நம் அறியலாம்
Similar questions
Math,
5 months ago
India Languages,
5 months ago
Economy,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago