மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எழுதுக.
Answers
Answered by
1
Answer:
can you do it in english or hindi language
Answered by
5
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- மழை பெய்யும் போது மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஆறு ஆகியவிற்றிற்கு அருகில் செல்லக் கூடாது.
- வெளியில் செல்லும் பொது மின் கம்பிகளை மிதித்திட கூடும்.
- எனவே வெளியில் செல்லும் பொது காலனி அணினித்திருக்க வேண்டும்.
- சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று வியாதிகள் மழை காலங்களின் வரலாம்.
- எனவே கொதித்த நீரையே பருக வேண்டும்.
- வானிலை அறிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
- மேலும் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- இதுவே மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும்.
Similar questions