India Languages, asked by tamilhelp, 8 months ago

கலை முழுமை அடைவது எப்போது. ?

Answers

Answered by anjalin
12

கலை, இலக்கியம்:

  • இலக்கியத்தின் ‘பயன்’ பற்றித் தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு.
  • அறம், பொருள், இன்பமாகவோ அல்லது வேறு ஏதோ ஓர் உயர்ந்த குறிக்கோளாகவோ, இந்தப் பயன் இலக்கிய உருவாக்கத்தில் இடம்பெற  வேண்டும்.
  • பின்னால் வந்தவர்கள் இதனை இயந்திரப் போக்காகத் தனியாக – ஒட்டாமல் – கூறியுள்ளனர்.
  • ஆனால் தொல்காப்பியம் மிகவும் தெளிவாக, இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறவியல் சார்ந்த கருத்துநிலைகள், கலை உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டி யுள்ளது.
  • இத்தகையதொரு முழுமைதான், கலை முழுமை (artistic whole) எனப்படுகிறது.
Answered by whiterabbit
4

Answer:

this is my answer okkkkk

Attachments:
Similar questions