வெகுளாமை குறித்து வள்ளுவத்தின் கருத்து யாது?
Answers
Answered by
1
Answer:
Explanation:
யார் வள்ளுவம். தயவுசெய்து சொல்லுங்கள்
Answered by
1
- வெகுளாமை என்பது திருக்குறள் இல் ஒரு அதிகாரமாகும்.
- இந்த அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது தனி மனிதனின் அறம் மற்றும் நெறி முறைகளை கூறுவதாகும்.
- மனிதராக பிறந்த ஒரு ஒரு மனிதரும் கோவம் அல்லது சினம் கொள்ள கூடாது என கூறுகிறார்.
- நமக்கு எவரேனும் தீங்கு செய்தலும் கூட நாம் நன்மையே செய்ய வேண்டும் அதுவே மனித அறமாகும்.
- மனிதர்க்கு கோபத்தை குறைக்க கிடைக்க பெற்றது நகை ஆகும்.
- அதாவது சிரித்தால் கோபத்தை குறைந்து தன்னை சூழ்ந்து இருப்பவர்களிடம் முக மலர்ச்சியோடு இருந்து கோபத்தை தவிர்க்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
- வெகுளி என்பது கோபத்தை குறிக்கும் கோவம் என்பது கோவம் கொள்பவரை கொன்று விடும்.
- அதாவது உன்னை விட வலியார் இடம் கோவம் கொண்டான்.
- அவன் உன்னை நேருக்கு நேராக மோதி காயத்தை கொடுப்பான்.
- அதுவே தன்னை விட மெலியவனிடம் கோவம் கிண்டல் அவன் பொறுமையா பழியை வைத்து கொண்டு ஒரு நாள் பழியை தீர்ப்பான்.
Similar questions