பொருளாதார சேதநிலை என்றால்
என்ன?
Answers
Explanation:
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்பது பயிர்களை தாக்கும் பூச்சிகள் நோய்கள் மற்றும் கலைகளை என்னென்ன வழிமுறைகளில் கட்டுப்படுத்த முடியுமோ அத்தனை வழிமுறைகளையும் உபயோகப்படுத்தி கட்டுப்படுத்தி பயிர்களின் சேதத்தை பொருளதார சேத நிலைக்குக்கீழ் கொண்டு வருவதே ஆகும். நெல் பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு சாகுபடி முறைகள்மண்ணை ஆழ உழுதல், ஆழ உழும் போது மண்ணுக்கடியில் வாழும் பூச்சிகளும், நோய்க் காரணிகளும் களைகளும் புதைக்கப்படுகின்றன.விதை நேர்த்தி செய்தல் விதை நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதைத்து பூச்சி நோய்களை தவிர்க்கலாம்நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி நடவு செய்வதால் நெல் தண்டுத்துளைப்பான் தாக்குதலை தவிர்க்கலாம்பயிர் சுழற்சி செய்து பூச்சிகளுக்கு உணவூட்டத்தை தடுத்து பூச்சி நோய்களை கட்டுப்படுத்தலாம்வயல் வெளிகளை சுத்தமாக பராமரித்து மாற்று ஊண் வழங்கிகளை அழிப்பதன் மூலம் பூச்சி நோய்களை தடுக்கலாம்.இயற்பியல் முறைகள்வெந்நீரில் 52 டிகிரி செல்சியஸ் நெல்விதைகளை 10 நிமிடம் ஊர வைத்து நடுவதன் மூலம் விதை மூலம் பரவும் இலை புள்ளி நோயை தவிர்க்கலாம்50-55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நெல்விதைகளை 15 நிமிடம் நேர்த்தி செய்து நுாற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்இயந்திர முறைகள்விளக்கு பொறியை பயன்படுத்தி நெல் தண்டு துளைப்பானின் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அளிக்கலாம்.ஒட்டு்ப்பசைப் பொறியைப பயன்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். உயிரியல் முறைகள்நெல்க்குருத்துப்பூச்சியை ஐசோடிமா முட்டை ஒட்டுண்ணியைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.நாவாய்ப்பூச்சி பொறிவண்டு, சிலந்தி, தட்டான், கும்பிடு பூச்சி ஆகிய இயற்கை எதிரிகள் புகையானை உணவாக உட்கொள்ளும் இரசாயன முறைகள்[1]பூச்சி - நோய்பொருளாதார சேதநிலைஇரசாயன மருந்துகள் (எக்டர்)குருத்துபூச்சி10 சதம் நடுக்குருத்து காய்தல்ஃபாஸ்ஃபாமிடர்ன் 300 மிலிஇலை மடக்குப்புழுஇளம் பருவத்தில் 10 சதம் பூக்கும் பருவத்தில் 5 சதம் கண்ணாடி இலைகளில் சேதம்குளோர்பைரிபாஸ் 1250 மிலி