தர நிர்ணயத்தின் நன்மைகளை
எழுதுக.
Answers
Answered by
4
✅ANSWER
பொருள் முகாமைத்துவம் அல்லது பொருள் மேலாண்மை என்பது விநியோகச் சங்கிலி யின் உருப்படியான பாகங்களைச் சார்ந்த நடவடிக்கைகளை குறிக்கும் தளவாடங்களுக்கான செயல்பாடுகளின் ஒரு கிளையாகும். குறிப்பாக இது உதிரி பாகங்களை கையகப்படுத்துதல் மற்றும் பதிலமர்த்தல், உதிரிகளை வாங்குவது மற்றும் ஆணை இடுவதற்கு தேவையான தரக் கட்டுப்பாடுகளைசெயல்படுத்துதல், மற்றும் உதிரிப்பொருட்களை வாங்கக் கட்டளை இடுதல், வணிகம் செய்தல், மற்றும் பண்டசாலைகளை பராமரிப்பதற்கு தேவையான தரங்களை நிர்ணயித்து அவற்றை பராமரிப்பதைக் குறிப்பதாகும்.
❤HOPE IT HELPS U☺☺...
Similar questions