கால்நடைகளில் காணப்படும் புற
ஒட்டுண்ணிகள் யாவை?
Answers
Answered by
3
✔ANSWER
இவ்வகை புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் வளரும் கன்றுகள் முதல் மாடுகள் வரை பாதிப்பை ஏற்படுத்தி கழிசல், சரிவர தீவனம் எடுக்காமை, எடைக் குறைவு, பால் உற்பத்திக் குறைவு, ரத்த சோகை, கழுத்தின் மேல் வீக்கம், உடலின் வேறு பகுதிகளில் வீக்கம் ஏற்படுத்துகின்றன.
ஆடுகளைப் பாதிக்கும் உருண்டைப் புழுக்களில் ஹெமாங்கஸ், யூசோபேகா ஸ்டோமம், பூனோஸ் டோமம், ட்ரைகோஸ்ட் ராங்லஸ் ஆகியவை முக்கியமானவை. இப்புழுக்களின் முட்டையில் இருந்து வெளிவரும் இளம் புழுக்கள் புற்களில் காணப்படுவதால் மேய்ச்சலின் போது ஆடுகளால் உட்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு ஆடுகளின் உடலுக்குச் செல்லும் இளம் புழுக்கள் ரத்தக் கசிவு, குடல் அழற்சி நோய், ரத்த சோகை, தாடை வீக்கம், உடல் மெலிவு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
❤IT MAY HELP U☺☺....
Similar questions