தொடக்க நிலை பல செல்உயிரினம் முதல்
முதலில்______________காலத்தில்
தோன்றியது
Answers
Answered by
0
தொல்லுயிரூழி
- மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளை மண் பாறைகள் போன்றவற்றிலிருந்து கண்டுபிடிக்கின்றனர்.
- இவ்வாறு ஆராய்பவர்களை தொல்மானுடவியல் அறிஞர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்கள் என்று அழைப்பர்.
- புதைப்படிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளை கொண்டு அதன் பழமையான காலத்தை கணக்கிடுதல் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் பரிணாமம் போன்றவற்றை அறியலாம்.
- இதன் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லுயிரூழியில் முதன் முதலில் தோன்றியது.
- பல பல உயிரினங்கள் பழந் தொல்லுயிரூழிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு மீன்களும் ஊர்வனங்களும் தோன்றின.
- இடை தொல்லுயிரூழி காலத்தில் தான் டைனோசர்கள் உருவாகின.
- இவைகள் வாழ்ந்த காலம் முதல் வரை ஆகலாம் மேலும் பாலூட்டி இனங்களும் தோன்றின அதே நேரத்தில் மனித இனத்துடன் நெருங்கிய குரங்கு இனங்களும் உருவாகின அவை அழிந்த பின்னரே மனித இனம் தோன்றியது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago