India Languages, asked by Navien6274, 10 months ago

____________ என்பது மனிதத்
தலையும் சிங்க உடலும் கொண்ட,
கல்லால் ஆன மிகப் பெரிய உருவம்
ஆகும்.

Answers

Answered by anjalin
3

ஸ்பிங்க்ஸின்

  • உலகின் மிக உயரமான சிற்பங்களில் ஒன்று ஸ்பிங்க்ஸ் ஆகும்.
  • இதை உருவாக்கியது எகிப்தியர் இந்த சிலை சிங்க உடலையும் மனித முகத்தையும் உடையது.
  • மேலும் இந்த சிலை இருபது மீட்டர் உயரமும் மூன்று மீட்டர் நீளமும் உடையது.
  • கலை நுட்பங்களிலும் கட்டட கலைகளிலும் சிறந்து விளங்கியவர்கள் எகிப்தியர்கள் அவர்களின் சித்திரம் போன்ற வகையே அவர்களது கலையை குறிப்பிடும் அதற்கு சான்றாக எகிப்தில் எண்ணற்ற ஓவியங்கள் சிற்பங்கள் அமைந்துள்ளது.
  • இங்கே அதிக அளவில் காணப்படும் பிரமிடுகள் அவர்களின் நினைவு சின்னங்கள் ஆகும்.
  • மிகவும் சிறப்பு பெட்ரா கிஸா பிரமிடுகள் கெய்ரோவிற்கு அருகில் உள்ளவை ஆகும்.
  • இது உலக அதிசயங்களில் ஒரு எனப்படுகிறது.
  • இந்த கிஸா பிரமீடுகள் மூலம் எகிப்தியர்களின் மனித ஆற்றல் மேலாண்மை கட்டுமான ஆற்றல் மக்களின் பொறியாற்றல் போன்றவை தெளிவாக வெளிப்படுகிறது.
Similar questions