எகிப்திய நாகரிகத்தின் பண்புகள்
அ) பிரமிடுகளை யார் கட்டினார்கள்? ஏன்
கட்டினார்கள்?
Answers
Answered by
0
பிரமிடுகள்
- பாரோகளின் சமாதிகளையே பிரமீடுகள் எனப்படுகிறது.
- எகிப்திய அரசர் பாரோவிற்காக கட்டப்பட்டதாகும்.
- இவை கிஸா பிரமிடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
- மேலும் இவை கெய்ரோ என்னும் பிரமீடுக்கு ரூமில் உள்ளது.
- பரோவின் நினைவிடமாக கருதப்படுவது உலக அதிசயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த பிரமீடு உருவாக்கத்தால் எகிப்து மக்களின் கட்டுமான ஆற்றல் பொறியாற்றல் மனித ஆற்றல் மேலாண்மை போன்றவை வெளிப்படுகிறது.
- எகிப்திய அரசரான பாரோவின் உடலை பாதுகாக்க சமாதிகளையும் பிரமீடுகளையும் உருவாக்கினார்.
- ஏனென்றால் எகிப்தியர்கள் இறப்பிற்கு பின் வாழ்கை உள்ளது என அவர்கள் நம்பினார்கள்.
- எனவே இறந்த உடல்களை பதப்படுத்தி வைத்தனர் அவரை சேமித்த வைக்கவே பிரமிடுகளை உருவாக்கினர்.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago