i) யாங்சி ஆறு சீனாவின் துயரம் என்று
அழைக்கப்படுகிறது.
ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்.
iii) சீனர்கள் வெடிமருந்தைக்
கண்டுபிடித்தனர்.
iv) தாவோயிசத்தை நிறுவியவர் மீனியஸ்
என்று சீன மரபு கூறுகிறது.
அ) (i) சரி ஆ) (ii) சரி
இ) (iii) சரி ஈ) (iii) மற்றும் (iv) சரி.
Answers
Answered by
0
(ii) சரி
சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்.
- சீனர்கள் வெடிமருந்தை கண்டுபிடித்தனர், இவை சீன்ஸ் நாகரீகத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
- அவர்களது நாகரீகத்தில் எழுத்து முறையை மேம்படுத்தினார்.
- காகிதம் கண்டுபிடித்தார்கள் பட்டு பாதையை திறந்தனர்.
- இந்த பட்டு பாதையினால் அவர்களது வணிக தொடர்பு அதிகரித்தது சீனப்பட்டுகளில் ரோமாபுரிக்கு தமிழகத்தின் துறைமுகம் வழியாய் தான் சென்றிருக்க வேண்டும்.
- வரலாற்றில் மிகவும் பண்டைய காலத்திலே சீனர்கள் எழுத்துகளை கண்டுபிடித்து, அதில் பல புதுமைகளை செய்தனர்.
- சிறந்த எழுத்து முறைகளை உருவாக்கினார், ஆனால் அது ஆரம்பத்தில் அவை சித்திர எழுத்துக்களாக அமைந்தன.
- பின்னர் அவை குறியீடு முறையாக மாறியது.
- மக்களின் தகவல் பரிமாற்றத்திற்கு ஹெரிடிக் என்னும் எழுத்து வகை பயன்படுத்தப்படுகிறது .
Answered by
0
(iii) சரி
சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்.
- சீனர்கள் வெடிமருந்தை கண்டுபிடித்தனர், இவை சீன்ஸ் நாகரீகத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
- அவர்களது நாகரீகத்தில் எழுத்து முறையை மேம்படுத்தினார் காகிதம் கண்டுபிடித்தார்கள்.
- பட்டு பாதையை திறந்தனர். இந்த பட்டு பாதையினால் அவர்களது வணிக தொடர்பு அதிகரித்தது சீனப்பட்டுகளில் ரோமாபுரிக்கு தமிழகத்தின் துறைமுகம் வழியாய் தான் சென்றிருக்க வேண்டும்.
- வரலாற்றில் மிகவும் பண்டைய காலத்திலே சீனர்கள் எழுத்துகளை கண்டுபிடித்து அதில் பல புதுமைகளை செய்தனர் சிறந்த எழுத்து முறைகளை உருவாக்கினார்.
- ஆனால் அது ஆரம்பத்தில் அவை சித்திர எழுத்துக்களாக அமைந்தன.
- பின்னர் அவை குறியீடு முறையாக மாறியது. மக்களின் தகவல் பரிமாற்றத்திற்கு ஹெரிடிக் என்னும் எழுத்து வகை பயன்படுத்தப்படுகிறது .
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago