India Languages, asked by anaskhan6234, 11 months ago

சிந்துவெளி மக்கள் ‘லாஸ்ட் வேக்ஸ்’
முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத்
தெரிவிக்கும் வெண்கலச்சிலை
_________ ஆகும்.
அ) ஜாடி ஆ) மதகுரு அல்லது அரசன்
இ) நடனமாடும் பெண் ஈ) பறவை

Answers

Answered by anjalin
0

நடனமாடும் பெண்

  • சிந்துவெளி மக்கள் ‘லாஸ்ட் வேக்ஸ்’ முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும்.
  • வெண்கலச் சிலை நடனமாடும் பெண் ஆகும். இந்த வெண்கல சிலையானது மொஹஞ்சதாரோவில் கிடைத்தது வடிவம் அமைக்கப்பட்ட மெழுகு அச்சில் உலோகத்தை திரவமாக இருக்கு ஊற்றி வார்த்து இந்த சிலையை செய்திருக்கின்றனர்.
  • இதிலிருந்து சிலை செய்யும் தொழில்நுட்பம் மிகவும் அழகாக தெரிகிறது.
  • சுட்ட மண்ணால் செய்யப்பட்ட சிறிய சிலைகள் வெண்கல சிலைகள் மண்பாண்டங்களில் ஓவியம் போன்றவை.
  • ஹரப்பா பகுதியில் கிடைத்துள்ளன அதிலிருந்து ஹரப்பர்களின் கலைத்திறமை வெளிப்படுகிறது பெரிய கல்லில் செய்யப்பட்ட அரசன் செம்பில் வார்க்கப்பட்ட நடனமட்டும் பெண் சிலை.
  • இவை இரண்டும் இங்கு கிடைத்த அறிய வகை பொருள்களாகும் .
Similar questions