India Languages, asked by mohits5986, 11 months ago

தொடக்க கால நாகரிகங்களின்
பெயர்களை எழுதுக.

Answers

Answered by anjalin
2

தொடக்க கால நாகரிகங்கள்

  • முந்தைய காலத்தில் உள்ள சமூகங்களை அறிஞர்கள் வகைப்படுத்தி வைத்துள்ளனர்.
  • அவர்களாவன குழுக்கள், குடிதலைமை முறை, அரசுக்கு முந்தைய நிகழ்வுகள் மற்றும் தொல்குடிகள் போன்றவை ஆகும்.

பண்டைய கால நாகரிகங்கள்

 

  • மெசபடோமியா நாகரிகம், எகிப்திய நாகரிகம், சிந்துசமவெளி அல்லது ஹரப்பா நாகரீகம் மற்றும் சீன நாகரீகம் ஆகும்.
  • மேலும் இந்த நாகரிகம் வழக்கத்தில் இருக்கும் பொழுதே உலகத்தில் பல்வேறு இடத்தில வாழும் மக்கள் வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், கால்நடைகள் மேய்த்தல் போன்றவை செய்தனர்.
  • ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றத்திற்கும் பண்டமாற்று முறைக்கும் தொடர்பு கொண்டனர்.
  • எனவே இந்த நாகரிகங்கள் மூலன் உறவுகள் உருவாக தொடங்கின.
  • இதே காலகட்டத்தில் நவீன கற்காலமும் அதில் வேளாண்மையும் தென்னிந்தியாவில் நடைபெற்றது.
Similar questions