ஹரப்பர்கள் __________ பற்றி
அறிந்திருக்கவில்லை.
அ) தங்கம் மற்றும் யானை
ஆ) குதிரை மற்றும் இரும்பு
இ) ஆடு மற்றும் வெள்ளி
ஈ) எருது மற்றும் பிளாட்டினம்
Answers
Answered by
2
குதிரை மற்றும் இரும்பு
- ஹரப்பா மக்கள் குதிரை மற்றும் இரும்பு போன்றவை பற்றி அறிந்திருக்கவில்லை, ஆனால் மற்ற தொழிநுட்பங்களில் அவர்கள் நாட்டம் செலுத்தினர்.
- ஹரப்பா மக்கள் வேளாண்மையை தொழிலாய் கொண்டனர்.
- அவர்கள் அதிகமாக மாடுகளை வளத்தனர். எனவே குதிரைகளை வளர்ப்பதில் நாட்டம் கொள்ளவில்லை.
- திணை பயிர்களை வேளாண்மை செய்தனர் மேலும் ஆடு, மாடு, செம்மறி ஆடு மேலும் யானை போற்ற விலங்குகளையும் வளைத்தனர்.
- இவை முற்றிலும் வேளாண்மைக்காக பயன்பட்டன ஹரப்பா மக்கள் சிலிகா செர்ட் போன்ற கல்லை பயன்படுத்தி கத்திகள், பிளேடுகள், செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட பொருள்கள் எலும்புகளில் செய்யப்பட்ட பொருள்கள் போன்றவற்றை உருவாக்கினர்.
- மேலும் இவர்கள் இரும்பு பொருட்களை பற்றி அறிந்திருக்கவில்லை .
Similar questions
Psychology,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Social Sciences,
1 year ago
Physics,
1 year ago