_____________ என்பது பல்வேறு
குற்றங்களுக்கான சட்டங்களை
விளக்கிக்கூறும் பண்டைய
பாபிலோனியாவின் ஒரு முக்கியமான
ஆவணம் ஆகும்.
Answers
Answered by
0
ஹமுராபியின் சட்ட தொகுப்பு
- பாபிலோனியாவின் அரசர் ஹமுராபி மெசபடோபியாவின் மேற்கு பகுதி வரை ஆட்சி புரிந்தவர்.
- உலகின் முதல் காவியமான கில்காமெஷ் காவியத் தலைவன் ஒரு அரசனாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
- ஹமுராபி பாபிலோனின் ஆறாவது அரசர் ஆவர் இவர் சட்டங்களை இயற்றுவதில் புகழ் பெற்றவர்.
- "ஹமுராபியின் சட்ட தொகுப்பு" மிகவும் குறிப்பிடத்தக்கது அதில் அணைத்து விதமான குற்றங்களுக்கும் உரிய சட்டங்கள் அடங்கி இருக்கும்.
- இதில் மொத்தமாக 282 குறிப்புகள் உள்ளன.
- எடுத்துக்காட்டாக அடிமை முறைகள் வரி வாங்குதல், கொடுத்தல், கூலி, வணிகம் குடும்ப உரிமைகள் போன்ற பல்வேறு சட்டங்கள் இந்த தொகுப்பில் உள்ளன.
Similar questions
Chemistry,
7 months ago
English,
7 months ago
Hindi,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago
Social Sciences,
1 year ago