சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும்
குறியீட்டு முறையை ___________
என்கிறோம்.
அ) லோகோகிராபி
ஆ) பிக்டோகிராபி
இ) ஐடியாகிராபி
ஈ) ஸ்ட்ராட்டிகிராபி
Answers
Answered by
1
பிக்டோகிராபி
- வரலாற்றில் மிகவும் பண்டைய காலத்திலே சீனர்கள் எழுத்துகளை கண்டுபிடித்து அதில் பல புதுமைகளை செய்தனர்.
- சிறந்த எழுத்து முறைகளை உருவாக்கினார், ஆனால் அது ஆரம்பத்தில் அவை சித்திர எழுத்துக்களாக அமைந்தன.
- பின்னர் அவை குறியீடு முறையாக மாறியது. மக்களின் தகவல் பரிமாற்றத்திற்கு ஹெரிடிக் என்னும் எழுத்து வகை பயன்படுத்தப்படுகிறது.
- இந்த சித்திர எழுத்து வடிவத்திற்கு பிஸ்ட்டோகிராபி என்று பெயர் இந்த வகையான எழுத்துக்களை பயன்படுத்தி நிறைய புத்தகங்களையும் எழுத்து உள்ளனர்.
- மக்களின் தகவல் பரிமாற்றத்திற்கு ஹெரிடிக் என்னும் எழுத்து வகை பயன்படுத்தப்படுகிறது இந்த சித்திர எழுத்து வடிவத்திற்கு பிஸ்ட்டோகிராபி என்று பெயர்.
- இந்த வகையான எழுத்துக்களை பயன்படுத்தி நிறைய புத்தகங்களையும் எழுத்து உள்ளனர்.
- பின்னர் இந்த எழுத்துக்களுக்கு அர்த்தங்கள் கண்டுபிடிக்க பட்டனர். மேலும் மும்மொழிகளை கொண்டு ரோசெட்டா என்னும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களும் அர்த்தங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
Answered by
0
Answer:
ஆ) பிக்டோகிராபி
Explanation:
hope it's helpful for you. please mark me as brainlist
Similar questions
Computer Science,
5 months ago
History,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Social Sciences,
1 year ago