கூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின்
அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின்
சமகாலத்தவர் ஆவர்.
காரணம்: அஸிரிய ஆட்சியாளரின்
ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து
வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக்
காரணம் சரியாக விளக்குகிறது. ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால்
கூற்றைக் காரணம் சரியாக
விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
Answers
Answered by
2
Answer:
in which language have u written the question mate???
Answered by
0
கூற்றும் காரணமும் தவறானவை.
- அஸிரியர்கள் தான் ஆவணங்களை பயன்படுத்தினர்.
- அந்த ஆவணங்கள் கியூரிபார்ம் என்னும் எழுத்து முறையை கொண்டததும், மேலும் இவை சிந்துசமவெளி நாகரீகத்தை குறிப்பிடுகிறது.
- அஸிரிய துறைமுகங்களுக்கு தில்முன் மெழுகா போன்ற இடங்களில் இருந்து கப்பல்கள் வந்து சேர்ந்தன.
- மேலும் அஸிரியர்கள் சிந்துசமவெளி நாகரீகத்தில் மற்றும் மெசபடோபியா நாகரீகத்தின் சமகாலத்தவர்கள் என்பது தவறான கூற்றாகும்.
- சுமேரியர்களே சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் எகிப்திய நாகரிகத்திற்கும் சமகாலத்தவர் ஆவர்.
- சுமேரியர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் அஸிரியர்கள் ஆவர்.
- எனவே அஸிரியர்கள் காலத்தில் நாகரீகங்கள் சமகாலங்கள் ஆவதில்லை, மேலும் சுமேரியர்கள் ஒருவருக்கொருவர் வணிக தொடர்பை மேற்கொண்டனர்.
Similar questions
Social Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago