India Languages, asked by Zindadil9172, 10 months ago

ஆ) கல் தொழில்நுட்பம் என்றால் என்ன?

Answers

Answered by anjalin
2

கல் தொழில்நுட்பம்

  • இடை பழங்கற்காலத்தில் ஆப்பிரிக்காவில் சிறந்த தொழில்நுட்பமான கற்கருவி தொழில்நுட்பத்தில் மேலும் புதிய மாற்றங்கள் நடந்தன.
  • இடை பழங்கற்காலத்தில் தான் ஹோமோ எர்க்டஸ் என்னும் இனம் வாழ்ந்து வந்தது.
  • ஒரு கற்கருவி உருவாக்குவதற்கு பின்பற்றப்படும் முறைகளையும் வரையறைகளும் கற்கருவி தொழில்நுட்பம் என்று அழைப்பர்.
  • இந்த காலத்தில் கைக்கோடாரிகளின் தொழில்நுட்பம் மெருகேற்றப்பட்டு மேலும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் மிகவும் சிறிய கற்கருவிகள் செய்தனர் கருக்கல் அல்லது பெரிய கல்லை தயார் செய்து அதில் உள்ள செதில்களை நீக்கி கருவிகள் செய்யப்பட்டன.
  • கூர்மையான கருவிகளை செய்தனர் இதனால் வெட்டுதல் குத்துதல் தோண்டுதல் போன்ற தொழில்களை செய்தனர்.
  • இந்த காலக்கட்ட கருவிகள் ஐரோப்பாவிலும் மத்திய மற்றும் மேற்கு ஆசியா போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன .
Similar questions