i) மெசபடோமியாவின் மிகப் பழமையான
நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம்
ஆகும்.
ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை
வளர்த்தெடுத்தார்கள். iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள்
மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி
பெரும் சட்ட வல்லுனர் ஆவார்.
அ) (i) சரி ஆ) (i) மற்றும் (ii) சரி
இ) (iii) சரி ஈ) (iv) சரி.
Answers
Answered by
0
Answer:
jjjjjhhhhhhhhhhhhhhhjhhi
Answered by
0
(iv) சரி.
பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்.
- பாபிலோனியாவின் அரசர் ஹமுராபி மெசபடோபியாவின் மேற்கு பகுதி வரை ஆட்சி புரிந்தவர்.
- உலகின் முதல் காவியமான கில்காமெஷ் காவியத் தலைவன் ஒரு அரசனாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
- ஹமுராபி பாபிலோனின் ஆறாவது அரசர் ஆவர் இவர் சட்டங்களை இயற்றுவதில் புகழ் பெற்றவர்.
- ஹமுராபியின் சட்ட தொகுப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது அதில் அணைத்து விதமான குற்றங்களுக்கும் உரிய சட்டங்கள் அடங்கி இருக்கும் இதில் மொத்தமாக 282 குறிப்புகள் உள்ளன.
- எடுத்துக்காட்டாக, அடிமை முறைகள் வரி வாங்குதல், கொடுத்தல், கூலி, வணிகம் குடும்ப உரிமைகள் போன்ற பல்வேறு சட்டங்கள் இந்த தொகுப்பில் உள்ளன .
Similar questions