India Languages, asked by pinky40291, 11 months ago

நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?

Answers

Answered by anjalin
3

நவீன கால மனிதர்கள்

  • உடற்கூறு ரீதியாக ஹோமோ  சேப்பியன்ஸ் என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்).
  • மனிதப் பரிணாம வளர்ச்சியின்  விளைவாகத் தோன்றிய முதல் நவீனமனிதர்கள் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில் சப்-சஹாரா பகுதி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் தோன்றினர்.
  • ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர்.
  • இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது.
  • இந்த இனம் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினார்கள்.
  • ஒருவேளை அங்கு ஏற்கெனவே  வசித்தவர்களை இவர்கள் விரட்டியிருக்கலாம்.
  • இக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் குரோ மக்னான் என்றழைக்கப்படும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.
Similar questions