சுமேரியர்களின் எழுத்துமுறை ______
ஆகும்.
அ) பிக்டோகிராபி
ஆ) ஹைரோகிளிபிக்
இ) சோனோகிராம்
ஈ) க்யூனிபார்ம்
Answers
Answered by
3
Answer:
I don't know this language.
Answered by
2
க்யூனிபார்ம்
- கியூனிபார்ம் என்பது சுமேரியாவில் எழுத்து முறை ஆகும்.
- மனித வரலாற்றில் எழுத்துக்கள் பிரிக்கப்பட்டது ஒரு மயில் கல் என்றே கூறலாம்.
- சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுத்து முறை சுமேரியாவில் உருவானது.
- உலகின் மிக பழமையான எழுத்துக்களில் இதுவும் ஒன்றாகும் இதன் எழுத்துக்கள் ஆப்பு வடிவில் இருப்பதால் இந்த எழுத்துக்களுக்கு இப்பெயர் வந்தது.
- இந்த எழுத்து வடிவத்தை கொண்டு கில்காமெஷ் என்னும் காவியம் உருவாக்க பட்டுள்ளது.
- சுமேரியர்கள் தாங்கள் தகவல் பரிமாற்றங்களுக்கும் கடிதம், வணிக தொடர்பு, கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதற்கும் கியூனிபார்ம் எழுத்து முறையை பயன்படுத்தினார்கள்.
- சுமேரியாவின் நாகரீகத்தை பற்றி இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட களிமண் சிறப்பாக விலகுவதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.
Similar questions