மனிதர்களின் வரலாறுபூமியின் வரலாற்றுடன் நெ ருங்கியதொடர்புஉடையது–தெளிவுப்படுத்துக.
Answers
Answered by
3
வரலாறு
- மனிதர்களை வரலாறும் புவியின் வரலாறும் ஓனர் ஆகும்.
- அவற்றை பிரிக்க இயலாது உயிரியல் தொல்லியல் நிலவியல் ஆகியவை புவியின் மேல் அடுக்குகளில் வரலாற்றை பற்றி குறித்த நிலையில் உள்ளன.
- இவற்றை கொண்டே புவியின் வரலாற்றையும் அதில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களின் வரலாற்றையும் கணக்கிட முடிகிறது.
- இந்த ஆதாரங்கள் வரலாற்றுக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த புவியின் மேல் அடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளும் பயன்பாடு பொருள்களும் புதைந்து கிடக்கின்றன.
- மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளை மண் பாறைகள் போன்றவற்றிலிருந்து கண்டுபிடிக்கின்றனர்.
- இவ்வாறு ஆராய்பவர்களை தொல்மானுடவியல் அறிஞர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்கள் என்று அழைப்பர்.
- புதைப்படிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளை கொண்டு அதன் பழமையான காலத்தை கணக்கிடுதல் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் பரிணாமம் போன்றவற்றை அறியலாம்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
CBSE BOARD X,
1 year ago