India Languages, asked by hemantmehta783, 9 months ago

விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு.

Answers

Answered by anjalin
0

விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு

  • வேளாண்மையும் விலங்குகளைப்  பழக்கப்படுத்துதலும்: மனிதவரலாற்றின் ஒரு மைல்கல் சுமார் பொ.ஆ.மு. 7000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பே இந்தியாவிலும், சீனாவிலும் அரிசி விளைவிக்கப்பட்டிருக்கக் கூடும்.
  • பொ.ஆ.மு. 6000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தின்  வடமேற்கு பாகத்தில் (பாகிஸ்தான்) உள்ள  மெஹர்காரில் கோதுமையும் பார்லியும் பயிரிடப்பட்டன.
  • விலங்குகளைப் பழக்குதல் இணங்கி வாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உருவாகி இருக்கலாம்.
  • நாய்கள் தான் முதலில் பழக்கப்ப டுத்தப்பட்டிருக்க  வேண்டும். செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் பொ.ஆ.மு. 10,000  ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன.
  • சுமேரிய நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுத்தப்பட்டன.
  • புதிய கற்கால மெஹர்கரில் ஆடுகள், மாடுகள் பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
Similar questions