India Languages, asked by gudalevkg4733, 9 months ago

நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.

Answers

Answered by anjalin
2

நியாண்டர்தால் மனிதன் தனித்தன்மை:  

  • குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை  நியாண்டர்தால் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை .
  • இக்காலகட்டத்தின் மக்கள் இனம் நியாண்டர்தால் என்று அழைக்கப்படுகிறது.  
  • இவர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள். இது இவர்களின் மனிதத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
  • மனித மாமிசம் உண்ணும் வழக்கத்தையும்,  கல்லறையில் பூக்கள் வைக்கும் வழக்கத்தையும். கொண்டிருந்தார்கள் .
  • அப்போது சில சடங்குகளை நியாண்டர்தால் மக்கள் மேற் கொண்டதாகத் தெரிகிறது.
  • நியாண்டர்தால் மக்கள் சாம்பல் மூலம், தங்கள் உணவை ஆழமில்லாத குழிகள் தோண்டி சமைத்துக் உண்ணும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள் .
  • நியாண்டர்தால் மக்கள் 40,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்திருந்தனர் .
Similar questions