India Languages, asked by pmgwalmailcom4914, 9 months ago

இ) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?

Answers

Answered by anjalin
0

இருமுகக் கருவிகள்

  • ஒரு பெரிய கல்லில் இரு பாக்கமும் செதுக்கி ஒரு கற்கருவி உருவாக்கப்படுவதால் இதனை இருமுகக் கருவி என்று பெயர் வைத்தனர்.
  • கீழ் பழங்கால மக்கள் கருக்கல் அல்லது பெரிய கல்லை தயார் செய்து அதில் உள்ள செதில்களை நீக்கி கைக்கோடாரிகள் உள்ளிட்ட பலவகையான கற்கருவிகள் செய்தனர்.
  • இந்த காலக்கட்ட கருவிகள் ஐரோப்பாவிலும் மத்திய மற்றும் மேற்கு ஆசியா போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன.
  • கீழ் பழங்கால மக்கள் அவர்களது அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு கருவிகளை செய்து கொண்டனர்.
  • உதாரணமாக வெட்டுக்கத்தி, கைக்கோடாரி மற்றும் பல இந்த வகையான கருவிகளை தான் இருமுகக் கருவிகள் என்று அழைக்கிறோம்.
  • இவைகள் சம பங்கய உருவ அமைப்பை பெற்றிருக்கும்.
  • மேலும் இவை நமது மனித மூதாதையர்கள் இந்த படைப்பு திறமையும் அறிவாற்றலையும் விளக்குகிறது.
Similar questions