கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.
Answers
Answered by
7
தொழில்நுட்பத்தைத் திறனாய்வு
- கீழ் பழங்கற்கால மக்கள் விலங்குகளை வேட்டையாடியவர்கள் இயற்கை உணவுகளாகிய கிழங்குகள் பழங்கள் இலைகள் மற்றும் விதைகளை சேகரித்து விதைத்து பயன்படுத்தினர்.
- இவர்களுக்கு செய்பொருள்கள் பற்றி தெரியாது. மேலும் இவை இதற்கு பின் தான் தோன்றியது கீழ் பழங்கால மக்கள் வேட்டையாடுவதற்கு பிளக்கும் கருவிகளையும் கை கோடரிகளையும் பயன்படுத்தினர்.
- இதன் கைப்பிடிகள் மரத்தினாலோ எலும்பினாலோ செய்யப்பட்டிருக்கும்.
- இதை பயன்படுத்தி வெட்டுதல் குத்துதல் தோண்டுதல் போன்றவற்றை செய்துள்ளனர்.
- மேலும் கூர்மையான கற்களையும் கோள வடிவ கற்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
- இவர் பயன்படுத்திய இந்த கருவிகள் எல்லாம் ஆற்றங்கரையிலும் மனுவால் திட்டுகளிலும் கண்டெடுக்கப்பட்டது.
- சென்னை பல்லாவரத்தில் இவ்வகையான கருவிகளை கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த மாதிரியான கருவிகள் இங்கு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Similar questions
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
CBSE BOARD X,
1 year ago