தமிழகத்தின் அரசியல் சக்திகள்
எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின்
மீது தாக்கம் செலுத்தின?
Answers
Answered by
3
தமிழகத்தின் அரசியல் சக்திகள்
- இரும்பு காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர்.
- அதுவே சங்க கால மக்களுக்கும் அரசு ஆட்சிக்கும் அடித்தளமாக அமைந்து வந்தது.
- அரசர்கள் அல்லது தலைவர்கள் அந்த நில பகுதியை அவர்களது ஆட்சியின் ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தனர்.
- மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் முன்னோக்கி இருந்தனர்.
- சேரர்கள் தற்போதைய கேரளத்தையும் தமிழகத்தையும் ஆட்சி புரிந்தவர்கள் வஞ்சியை தலைநகரமாக கொண்டவர்கள்.
- சோழர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியையும் காவேரி வடிநில பகுதியையும் ஆட்சி புரிந்தவர்கள் உறையூர் தலைநகரமாக இருந்தது.
- பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாக கொண்டவர்கள் தென்தமிழகத்தை ஆட்சி புரிந்தவர்கள்.
- மேலும் தமிழ் சங்கங்களை நிறுவி அதற்கு ஆதரவு அளித்தவர்கள்.
Similar questions
Hindi,
7 months ago
English,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago