India Languages, asked by faiezkhan7823, 11 months ago

கங்கைச் சமவெளியில் ________
வேளாண்மைக்கு மாடுகளின் தேவை
அவசியமானது.

Answers

Answered by anjalin
0

இரும்பு கலப்பை

  • இரும்பு தாது வளம் இயற்கையிலே அதிகமாக கிடைக்கிறது.
  • அதிலும் செம்பு, தாது, வெண்கலம் போன்றவற்றை விட அதிகமாக கிடைக்கிறது.
  • மேலும் விவசாயத்தில் இரும்பு கோடரியின் பயன்பாடு முக்கிய பங்கினை வகுக்கிறது.
  • இந்த இரும்பு கோடரிகள் மரங்களை வெட்டுவதற்கும் காடுகளை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது.
  • அதேபோல் இரும்பு கலப்பை இருக்கியா நிலத்தை பிளக்க பயன்படுகிறது.
  • இந்த செயல் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது. இரும்பில் இருந்து அதன் தாது பிரித்து எடுக்கும் முறை தான் இரும்பை கொண்டு உற்பத்தி செய்வதையும் போர்க்கருவிகள் செய்வதற்கும் மிகவும் பயன்பட்டது.
  • அதற்கு முன்பு செம்பு உலோகமும் அதன் கலப்பு உலோகமான வெண்கலமும் பயன்படுத்தப்பட்டது.
Similar questions