தமிழ் அல்லாத சான்றுகள் (வெளிநாட்டவர் குறிப்புகள்)
அ) தமிழ் அல்லாத சான்றுகள் மூலம் நாம் அறிந்துகொள்வது என்ன?
Answers
Answered by
0
தமிழ் அல்லாத சான்றுகள்
- நமது பண்டைய வரலாறு தமிழ் பற்றிய சான்றுகள் மட்டும், அல்லது பிற மொழிகள் பற்றிய சான்றுகளை கூட தெளிவா கூறுகிறது.
- இதிலிருந்து பண்டைய தமிழ் சமூகம் உலகின் அனைத்து பகுதிகளிலும் தொடர்பு கொண்டிருப்பதை நாம் அறியலாம்.
- இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் மகாவம்சம் என்னும் நூல் ஆகும்.
- இது புத்த சமய வரலாற்றை பற்றி கூறும் நூலாகும்.
- மேலும் இந்த நூல் பாலி மொழியில் எழுதப்பட்டது.
- .மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் அர்த்தசாஸ்திரம் ஆகும்.
- இருப்பினும் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் உள்ள வணிகர்கள் குறித்தும் மற்றும் குதிரை வணிகர்கள் குறித்தும் இந்த நூல் குறிப்பிடுகிறது.
Answered by
1
Explanation:
தமிழ் அல்லாத சான்றுகள்
Similar questions
History,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago