புத்த சமயத்தைப் பரப்ப அசோகர்
மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
Answers
Answered by
2
புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள்
- அனைத்து நாட்டையும் தனது ஆட்சியை கொண்டுவர நினைத்த அசோகர் ஆட்சியில் எட்டாவது ஆண்டில் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்.
- ஆனால் அந்தக் மக்கள் வீரத்தோடு போர் புரிந்தனர்.
- கடைசியில் பல உயிரிழப்புகள் பின்னாலே அவர்களை வெற்றி பெற முடிந்தது.
- இந்தப் போரினால் ஏற்பட்ட அசோகர் மிகவும் வருத்தப்பட்டார்.
- அன்றிலிருந்து அவர் போர் செய்வதை முழுவதுமாக விட்டுவிட எண்ணினார் புத்த துறவி ஆகிய புத்தரை சந்தித்தபின் அசோகர் தீவிர புத்த பற்றி கொண்டு விட்டார்.
- எனவே அசோகர் புத்த மதத்தை பரப்ப ஆரம்பித்தார்.
- தன்னையே தான் வெல்வதும் மனிதர்களின் மனதை பெறுவதையும் தான் முழுமையான வெற்றியாக அவர் கருதுகிறார்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago