India Languages, asked by ROHIT61741, 8 months ago

அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?

Answers

Answered by anjalin
0

அஜாதசத்ரு

  • பிம்பிசாரரின் புதல்வரான அஜாதசத்ரு  பொ.ஆ.மு. 493இல் தனது தந்தையைக் கொன்றுவிட்டு அரியணை ஏறியதாகச்  சொல்லப்படுகிறது.
  • இராணுவ வெற்றிகளின்  மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது  தந்தையின் கொள்கையை இவரும் தொடர்ந்தார்.
  • புத்தர் புகழ்பெற்ற மகத அரசர்களான அஜாதசத்ரு மற்றும் பிம்பிசாரர் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவர்
  • மகதத்தின் தலைநகரான ராஜகிருஹம்  ஐந்து மலைகளால் சூழப்பட்டிருந்ததால்,  
  • வெளியிலிருந்து வரும் அபாயங்களிலிருந்து  தகுந்த பாதுகாப்பு அளித்தது.
  • அஜாதசத்ரு, இந்த ராஜகிருஹக் கோட்டையை வலுப்படுத்திய  அதே வேளையில் கங்கைக்கரையில்  பாடலிகிராமத்தில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்.
  • இது உள்ளூர் உற்பத்திகளுக்கான பரிமாற்ற மையமாக விளங்கியது.
  • பின்னர்  மௌரியத் தலைநகர் பாடலிபுத்திரமாக இது மாறியது
Similar questions