புவியினுள் உருகிய இரும்பைக்
கொண்ட அடுக்கை _____________
என்று அழைக்கின்றோம்.
அ) கருவம் ஆ) வெளிக்கரு
இ) கவசம் ஈ) மேலோடு
Answers
Answered by
0
வெளிக்கரு
- புவியினுள் உருகிய நிலையில் இருக்கும் இரும்பை வெளிக்கரு என்று அழைக்கிறோம்.
- இந்த திரவக் கலவையில் பல இரும்புத் தாதுக்கள் அடங்கியிருக்கும்.
- அவைகளாவன இரும்பு ஆக்ஸைடு , கந்தகம் , நிக்கல் உலோகக் கலவை ஆகியனவாகும்.
- மேலும் காந்தப்புலத்திற்கு இவையே காரணமாகும்.
- புவியானது தனது அச்சில் சுற்றும் பொழுது திட நிலையில் உள்ள உட்காருவதில் மேல் பரப்பில் திரவ நிலையில் உள்ள வெளிக்கருவம் சுற்றுவதால் தான் காந்தப்புலம் ஏற்படுகிறது.
- இந்த கந்தபுலத்தின் மூலம் தான் காந்த திசை காட்டும் கருவி செல்லப்பட்டு வருகிறது.
- உட்காருவம் அதிக அழுத்தம் கொண்டது. எனவே அங்கு பொருள்கள் திடமாகவும் இறுக்கமாகவும் காணப்படுகின்றன .
Similar questions