பு வி த்தட் டு க ளின் ந க ர் வு
_____________ ஆற்றலை
வெளிப்படுத்துகிறது.
அ) நீர் ஆற்றல் ஆ) வெப்ப ஆற்றல்
இ) அலையாற்றல் ஈ) ஓத ஆற்றல்
Answers
Answer:
Explanation:
இயங்கும் பொருளின் இயக்க ஆற்றல், ஈர்ப்பு சக்தி, மின் அல்லது காந்த சக்தியில் ஒரு பொருளில் சேமிக்கப்படும் நிலை ஆற்றல், திண்மப் பொருட்களை நீட்டும்போது சேமிக்கப்படும் மீள்விசை, எரிபொருள் எரியும்போது வெளியிடப்படும் வேதி ஆற்றல், ஒளியில் சேமிக்கப்பட்டுள்ள கதிர்வீச்சு ஆற்றல், ஒரு பொருளின் வெப்பநிலை காரணமாகத் தோன்றும் வெப்ப ஆற்றல் போன்றவை அனைத்தும் ஆற்றலின் பொதுவான வடிவங்களாகும்.
நிறையும் ஆற்றலும் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன. பொருளொன்றின் நிறை அதன் ஆற்றலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டும் நிறை – ஆற்றல் சமன்பாடு காரணமாக, நிலையாக உள்ள போது எந்தவொரு பொருளும் பெற்றுள்ள மாறா நிறைக்குச் சமமாக அப்பொருள் மாறா ஆற்றலையும் கொண்டிருக்கும். கூடுதலாக ஆற்றல் ஏதாவது எந்த வடிவத்திலாவது அப்பொருளுடன் சேருமாயின் அப்பொருளின் மொத்த நிறையும் ஆற்றலைப் போலவே அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு பொருளை சூடாக்கிய பின்னர், ஆற்றலின் அதிகரிப்பு போலவே நிறையின் அளவிலும் ஏற்படும் அதிகரிப்பை அளவிட்டு உணரலாம். இவ்வதிகரிப்பின் உணர்திறன் போதுமான அளவுள்ளதாக இருக்கும்.
உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலால் மனிதர்கள் உயிர் வாழ்வது போல, பிற உயிரினங்கள் உயிருடன் வாழ்வதற்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. புதைபடிவ எரிபொருள்கள், அணு எரிபொருள், அல்லது புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற ஆற்றல் வளங்களிலிருந்து மனிதர்களுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்கிறது. புவியின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலின் செயல்முறைகள் ஆகியன சூரியன் மற்றும் புவியில் காணப்படும் புவிவெப்ப ஆற்றல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் கதிரியக்க ஆற்றல் மூலம் பெறப்படுகின்றன.
வெப்ப ஆற்றல்
- புவியின் ஆழம் வெப்பத்தால் நிறையப்பட்டது.
- அவ்வாறு உருவாகும் வெப்பத்தினால் புவியின் மேலோட்டின் கீழ் உள்ள பொருள்கள் வெளியே தள்ளப்படுகின்றன.
- இதற்கு கரணம் வெப்ப ஆற்றல் மற்றும் கதிவீச்சு ஆகும்.
- புவித்தட்டுகள் என்பது பாறைக் கோளங்களிருந்து பிரிந்து வந்ததே ஆகும்.
- இவை சிறு சிறு புவித்தட்டுகளாக பிரிந்து கவசத்தை மீது மிதந்து கொண்டு உள்ளன.
- அவ்வாறு மிதக்கும் புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் பலப்பரப்பில் மாற்றங்கள் ,சீரற்ற நிலத்தோற்றங்கள் , மலைத்தொடர்கள் உருவாகின்றன.
- இவை நிலப்பரப்பில் மற்றும் கடலடித்தளத்தில் நடைபெறுகின்றன.
- இவ்வாறு புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் விரிசல்களில் இருந்து மேலடுக்கிகளின் கீழ் உள்ள வெப்பம் வெப்ப ஆற்றலாக வெளிப்படுகிறது.