புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும்
அழுத்தம் மற்றும் இறுக்கத்தின்
காரணமாக ஏற்படும் விரிசல்
_____________ எனப்படும்.
அ) மடிப்பு ஆ) பிளவு
இ) மலை ஈ) புவிஅதிர்வு
Answers
Answered by
1
பிளவு
- புவி சிறு சிறு புவித்தட்டுகளாக பிரிந்து கவசத்தை மீது மிதந்து கொண்டு உள்ளன.
- அவ்வாறு மிதக்கும் புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் பலப்பரப்பில் மாற்றங்கள் ,சீரற்ற நிலத்தோற்றங்கள் , மலைத்தொடர்கள் உருவாகின்றன.
- இவை நிலப்பரப்பில் மற்றும் கடலடித்தளத்தில் நடைபெறுகின்றன.
- பாறைகள் விரிவடைவதை பிளவுகள் என்கிறோம்.
- மேலும் இவை புவித்தட்டுகளின் அசைவினால் பாறைகள் மீது ஏற்படும் இறுக்கம் மற்றும் அழுத்தம் காரணமாக தான் இந்த பாறைகள் விரிவடைகின்றன.
- இவ்வாறு பாறைகள் விரிசல் அடைவதை பிளவுகள் என்கிறோம்.
- இதைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பிளவுபள்ளத்தாக்கு ஆகும்.
- புவித்தட்டுகளின் மடிப்புகளை பிளவுகளும் தான் இணைந்து கண்டங்களையும் கடலடித்தளத்தையும் உருமாற்றம் செய்கின்றன.
Similar questions
English,
6 months ago
Hindi,
6 months ago
Hindi,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago